Skip to main content

Posts

Featured

தக்காளி .கொத்துசு / சட்னி செய்யும் முறை

தக்காளி .கொத்துசு  / சட்னி செய்யும் முறை. ------------------------------------------------------- தேவையான பொருட்கள். ------------------------------------- 1 கிலோ தக்காளி அரை ஸ்பூன் வெந்தயம். சின்ன நெல்லிக்கா அளவு புளி. 150 மில்லி refined oil. அரை ஸ்பூன் கடுகு. அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு. 3 ஸ்பூன் மிளகாய் பொடி 11/2 ஸ்பூன் உப்பு. ஒரு டீஸ்பூன் பெருங்காயம். செய்முறை ----------------- தக்காளியை நன்கு அரைத்து கொள்ளவும். தக்காளியில் புளிப்பு குறைவாக இருந்தால், மேல் சொன்ன அளவு புளியை தக்காளியுடன் சேர்த்து  அரைக்கவும். எடுத்து வைத்த வெந்தயத்தை லேசாக எண்ணை விடாமல்வருத்து, பொடி செய்து எடுத்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தளிக்கவும். அதில்  பெருங்காயம் சேர்த்த பின், அதில் அரைத்த தக்காளியை விட்டு நன்கு கிளரவும். தக்காளியில் தண்ணீர் இருப்பதால் கிளரும் போது பட படவென வெடிக்கும். அதனால் வானாலியை சற்று மூடிக்கொண்டு கிளரவும். தக்காளியில் இருந்து தண்ணீர் போகும் வரை, அதாவது வாணலியில் தக்காளி ஒட்டாமல் சுருண்டு வரும் வரை கிளரவும். அதை சுற்றி என்ண

Latest Posts

இட்லி or தோசை மிளகாய் பொடி

சாம்பார் பொடி செய்முறை விளக்கம்